தற்போதைய நிலைமை குறித்து ஆலோசித்து விரைவான தீர்வை எட்டுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.