சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஊடாக மாத்திரமே தாம் தொடர்புகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
ஜூலை 11, திங்கட்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்ட ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு
இந்த விடயம் தொடர்பாக “ஜனாதிபதியின் சார்பாக சபாநாயகர் வெளியிடும் அறிக்கைகள் மட்டுமே இனிமேல் அதிகாரப்பூர்வ அறிக்கைகளாக கருதப்பட வேண்டும்”என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.