இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வாரிசை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பு சில நிமிடங்களுக்கு முன்னர் நிறைவடைந்துள்ளது.
அதில் 223 பேர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 221 , 4 வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகளாகும்.
வேட்பாளர்கள் சார்பில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மூன்று பிரதிநிதிகள் நியமனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.