நகர் புறங்களில் எவ்வாறு தோட்ட பயிச்செய்கையை மேற்கொள்ள வேண்டும் அதுமட்டுமல்லாமல் இலகு வழிமுறைகள் மூலம் உங்கள் பயிர்களை பாதுகாத்து சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பன நகர் புற வீட்டுத்தோட்டம் செய்கையில் ஈடுபட்டுள்ள பலரும் எதிர்நோக்கும் பிரச்சினையாகும்.
அது பற்றிய விளக்கங்களை வழங்குவதற்கும், நகர் புற தோட்டத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்குமான நிகழ்ச்சியொன்றை ரம்யா லங்கா ஏற்பாடு செய்துள்ளது
Zoom வழியாக இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
வளவாளர்கள் : # Eng. நயீம் (B.Eng University of Peradeniya), # Eng. பழுலுல் (M.Sc in Agriculutural Engineering)
காலம்: சனிக்கிழமை 03/07/2022.
நேரம்: இரவு 8.15 – 9.15 மணி.
இலகு வழிமுறைகள் மூலம் உங்கள் பயிர்களை பாதுகாத்து சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிரோம்.
Join Zoom Meeting
Meeting ID: 847 6322 3074
Passcode: 902070