நாளை ஜூலை 9ஆம் திகதி நடைபெறும் மக்கள் போராட்டத்தை மையமாகக் கொண்ட பகுதிகளில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாற்று வழிகளைப் பயன்படுத்தும்போது அதிக எரிபொருள் செலவழிக்கப்படும் என்பதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி நீக்கம் செய்யக் கோரி கொழும்பில் பாரிய முன்னெச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.