அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ம் திகதி முதல் 20ம் திகதி வரை விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள எரிபொருள் மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு,இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன்படி, 21ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்.