கொழும்பு – லோட்டஸ் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
அலுவலகத்திற்குள் பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் தற்போது அந்த அலுவலகத்தில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Protesters have taken over the Prime Minister's office in Colombo
📸 @Skandha92 pic.twitter.com/wdgagxC80P
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 13, 2022