கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் அனைத்து நபர்களும் முகக் கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், முகக்கவசம் அணியாதவர்களுக்கு நாளை (01) முதல் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.