மைத்திரி தலைமையில் இன்று மத்திய செயற்குழுக் கூட்டம்!

Date:

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று எட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய மைத்திரிபால சிறிசேன, எந்தவொரு வேட்பாளருக்கும் சுதந்திரக் கட்சி ஆதரிக்காது என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உதவி

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது...

நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත්...

வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள்...

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...