ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜூலை 13 புதன்கிழமையன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து விலகியிருந்தமையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர் எதனையும் குறிப்பிடவில்லை.
President Gotabaya Rajapaksa has appointed Prime Minister Ranil Wickremesinghe as the Acting President- Speaker of House Mahinda Yapa Abeywardena pic.twitter.com/EpkRU929SN
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 13, 2022