8 இலங்கையர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் ஏற்பாடு

Date:

எட்டு இலங்கையர்களுக்கு இந்த வருடத்திற்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கான அனுசரனையினை எமிரேட்ஸில் உள்ள ஸாயிட் தொண்டு மற்றும் மனிதாபிமான நிறுவனம் வழங்கியுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான ஏற்பாட்டினை கடந்த பல வருடங்களாக கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் மேற்கொண்டு வருகின்றது.

எனினும், கொவிட் – 19 காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்து குறித்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...