90,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.
“ஒவ்வொன்றும் 30,000 மெட்ரிக் தொன் பெறுமானமானவை –
முதல் கப்பல் ஜூலை 13 முதல் 15 இடையில் ,
2வது ஜூலை 29 முதல் 31 இடையிலும்,
மற்றும் 3வது ஆகஸ்ட் 15 அன்று வரும் என என லங்கா ஐஓசியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் எரிவாயு உட்பட எரிபொருள் காப்பல்கள் நாட்டிற்குள் வரும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.