பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்துக்கு உடல்நலக்குறைவுடன் இன்று பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்து தமது வாக்கை பதிவு செய்தார்.
இந்நிலையில், அவர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியத்தின் காரணமாக பெயர் அழைப்பிற்கு முன்னதாக வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஜி. பொன்னம்பலம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.