கோட்டையில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை பயன்படுத்தப்பட்டது.
கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
கோட்டா கம போராட்ட மைதானத்தை நோக்கிச் செல்ல வந்த போராட்டக்காரர்கள் பொலிஸாரின் வீதித் தடைகளை அகற்றி அதனை நோக்கிச் செல்ல முயன்றனர்.
இதன்போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் உயர் அழுத்த நீரை பிரயோகித்துள்ளனர்.