நாளை ஜனாதிபதி பதவிப் பிரமாணம்!

Date:

(file Photo)

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யப்படவுள்ளது.

பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் விசேட அறிக்கையொன்றை விடுத்த  ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சத்தியப்பிரமாணம் செய்ய சந்தர்ப்பம் வழங்குமாறு சபாநாயகரிடம் கோரினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...