பணவீக்கச் சுட்டெண்ணில் இலங்கை மூன்றாவது இடத்திற்குச் சரிந்தது!

Date:

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர், பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹாங்கின் பணவீக்கச் சுட்டெண் படி இலங்கை மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளது.

ஸ்டீவ் ஹாங்கின் பணவீக்க விளக்கப்படம் உலகின் பல நாடுகளால் தங்கள் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் ஒரு அளவுகோலாகும்.

இதுவரை புள்ளிப் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலும், ஜிம்பாப்வே முன்னிலையிலும் இருந்தது.

ஜூன் மாதம் இலங்கையின் பணவீக்கம் 54 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த மாதம் மூன்றாவது இடத்தில் இருந்த துருக்கி இந்த மாதம் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.

nm

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...