பாண் மற்றும் ​பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு!

Date:

450 கிராம் பாண் ஒன்றின் விலை 20  ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏனைய பேக்கரி பொருட்கள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் முதல் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் சந்தையில் முன்பு ரூ.84.50க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா, தற்போது ரூ.300க்கு மேல் விற்கப்படுகிறது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...