எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் நடத்த வந்த பாராளுமன்ற உறுப்பினர் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.