Sunday, November 8, 2026

 போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்!

1 min read

கொழும்பு – லோட்டஸ் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

அலுவலகத்திற்குள் பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் தற்போது அந்த அலுவலகத்தில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.