‘லங்கா பிரீமியர் லீக் 2022’ போட்டித் தொடர் ஆரம்பம்: போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது!

Date:

லங்கா பிரீமியர் லீக் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அத்கமைய நடப்புச் சாம்பியனான யாழ் கிங்ஸ், 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் நிலைப் போட்டியான காலி கிளாடியேட்டர்களை முதல் போட்டியில் எதிர்கொள்கிறது.

இம்முறை தொடரில் மொத்தம், 24 போட்டிகள் நடைபெறவுள்ளன. இவற்றில் 20 லீக் (முதல் சுற்று) போட்டிகளும், இறுதிப் போட்டி உட்பட 4 இறுதி சுற்று போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

முதல் 14 ஆட்டங்கள் கொழும்பில் உள்ள கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும். அதே சமயம் போட்டிகள் 13 ஆகஸ்ட் 2022 முதல் ஹம்பாந்தோட்டையில் உள்ள மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறும்.

இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடரில், ஜஃப்னா கிங்ஸ், கோல் கிளேடியேட்டர்ஸ், கலம்போ ஸ்டார்ஸ், கெண்டி போல்கன்ஸ், தம்புள்ள ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...