அவசரகாலச் சட்டத்தில் திருத்தம்: ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவிப்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 18 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பல அவசரகாலச் சட்டங்களைத் திருத்தியுள்ளார்.

குறித்த விதிகள் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் திருத்தப்பட்டுள்ளன.

இதன்படி, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 365 (a) மற்றும் 365 (b) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டு அதே குறியீட்டின் பிரிவுகள் 408 மற்றும் 410 முதல் 420 வரை அவசர சட்டம் தொடர்பாக சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், உயர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர உத்தரவுகளின் கீழ், குற்றவியல் சட்டத்தின் 365, 365 (a) மற்றும் 365 (b) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...