உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்!

Date:

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த “மோர்னிங் கன்சல்ட்” என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், பிரதமர் மோடி 75 சதவீத மக்களின் ஆதரவை பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் மெக்சிகோ அதிபர் ஆண்டிரஸ் 2ஆவது இடத்தையும், இத்தாலி பிரதமர் மரியோ திராகி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். 22 உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பைடன், 5ஆவது இடத்தில் உள்ளார்.

Popular

More like this
Related

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...