கனடாவில் சாணக்கியனுக்கு குர்ஆன் பிரதியும் இஸ்லாமிய நூல்களும் அன்பளிப்பு!

Date:

கனடாவின் அர்-ரப்பானிய்யா (AR-RABBANIYYA-CANADA) சார்பாக, நேற்று கனடா  ஸ்காபரோ நகரில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு புனித குர்ஆன் பிரதி வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது அஷ்ஷேய்க் அலி அஹமட் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரை, சந்திக்கவும், வாழ்த்தவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

நாங்கள் பெருமையுடன் அல்லாஹ்வையும் அவனது அன்பிற்குரிய தூத் அவர்களையும் பற்றி கூறி அவருக்கு புனித குர்ஆன் வழங்கினோம் எனவும் தனது முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதை படிக்கவும், புரிந்துகொள்ளவும், எந்த உதவிக்கும் எங்களை அணுகவும் ஊக்கப்படுத்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...