ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் சிறந்தது: ஐ.நா!

Date:

இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்-ரஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் சவால்களையும், நெருக்கடிகளையும் வெற்றிகொள்ள வேண்டுமானால் சாதகமான சூழலாகவும், பொருளாதார ஸ்திரத்தன்மையுள்ள நாடாகவும் மாறவேண்டும். அதற்கு ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் மிக முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...