உம்ரா செல்பவர்களுக்கான முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறிவிப்பு!

Date:

இவ்வருடம் இலங்கையிலிருந்து உம்ரா யாத்ரீகர்களை அழைத்துச்செல்லும் அனைத்து பயண வழிகாட்டிகளும் (travel operators) இத் திணைக்களத்தில் பதிவு செய்யுமாறு முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உம்ரா யாத்ரீகர்கள் இத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ள பயண வழிகாட்டிகளை (travel operators) மட்டுமே தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

திணைக்களத்திற்கு தேவையான அனைத்து தூதரக மற்றும் நலன்புரி உதவிகளை வழங்கவும், வழிகாட்டிகள் (travel operators) உறுதியளித்த படி உம்ரா பயணக் குழுக்களால் யாத்ரீகர்களுக்கு முறையான சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய உதவும் எனவும் இத் திணைக்களம் அறிவித்துள்ளது.

உம்ரா யாத்ரீகர்கள் அனைவரும் இத திணைக்களத்தின் ஹஜ் மற்றும் உம்ரா பிரிவைச் ஆராய்ந்து , யாத்ரீகர்கள் பயணத்திற்க்கான முன்பதிவு செய்வதற்கு முன் குறிப்பிட்ட பயணவழிகாட்டிகள் (travel operators) இத் திணைக்களத்தில் பதிவு செய்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2022 ஆம் ஆண்டிற்கான பதிவு செய்யப்பட்ட பயண வழிகாட்டிகள் (ஹிஜ்ரி 1444) விபரம் பின்வருமாறு.

பயண முகவர்களின் பெயர் மற்றும் முகவரி

1. Kara Travels & Tours (Pvt) Ltd
No. 06, R.A.Demel Mawatha, Bambalapitiya, Colombo -04

2. Intersun Travels
No. 90, York Street, Colombo -01

3. Amja Travels (Pvt) Ltd
No. 22, Dias Place, Colombo -12

4. Careem Lanka Travels & Tours (Pvt) Ltd
No. 95, Chatham Street, Colombo-01

5. The Traveller Global (Pvt) Ltd
No. 70/14j, Lucky Plaza, St. Anthony’s Mawatha, Colombo -3

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...