தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Date:

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மற்றும் அதன் துணை நிறுவனமான IIIT யும் இணைந்து வழங்கிய தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது சாதாரணதரம் எழுதிய மாணவர்களுக்கான (LEADERSHIP & MANAGEMENT STUDIES-2022) என்ற 50 நாள் வதிவிடப்பயிற்சி நெறியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வும்  இடம்பெற்றது.

IT, English, தலைமத்துவம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி நெறிகள், இஸ்லாமிய கற்கைகள், குர்ஆனிய கற்கைகள் தர்பிய்யா மற்றும் ஆர்வமூட்டல் அமர்வுகள் என பல உள்ளடக்கங்களை இப்பயிற்சி நெறி உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...