செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதனையடுத்து நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை சேவைக் கட்டணத்தை 300 ரூபாயாக அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என சபை அறிவித்துள்ளது