ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்ராசன உரை நிகழ்த்தி வருகின்றார்.
9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று (ஆகஸ்ட் 3) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியை வந்தடைந்ததை அடுத்து அது இடம்பெற்றுள்ளது.