ஹாதியா பெண்கள் கல்வி நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் அனுமதி!

Date:

ஹாதியா பெண்கள் கல்வி நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் அனுமதி.

பலரது வேண்டுகோளுக்கு இணங்க, ஹாதியா பெண்கள் கல்வி நிறுவனத்திற்கான நேர்முகப்பரீட்சை இரண்டாவது தடவையாகவும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய நேர்முகப்பரீட்சையில் தோற்றுவதற்கான தகைமைகளாக….

• 2021(2022) ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியவராக இருத்தல்.
• அல்குர்ஆனை சரளமாக ஓதக்கூடியவராக இருத்தல்.
• தேக ஆரோக்கியம் உள்ளவராக இருத்தல், என்பனவற்றுடன்..

பாதுகாப்பான, கிராமியச் சூழலில் இஸ்லாமியக் கலைகளுடன் உயர்தரக்கலைப் பிரிவில் கற்க ஆர்வமுடைய மாணவியர் 071 441 1587, 077 403 0217 ஆகிய வாட்ஸ்அப் இலக்கங்களுக்கு தங்கள் முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பாடசாலையில் பதினோரம் வருட தேர்ச்சி அறிக்கை ஆகிய விபரங்களை அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்.

“நேர்முகப்பரீட்சை 09.08.2022 அன்று ஒன்லைன் மூலம் நடைபெறும்.”

இக்கலாபீடத்தில்……
• இஸ்லாமியக் கலைகள்.
• உயர்தரக்கலைப்பிரிவு- அரபுமொழி, புவியியல், தகவல் தொழில்நுட்பம் (ICT), இஸ்லாமிய நாகரீகம்.
• அரபு, ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் தேர்ச்சி.
• தையற்கலை, சமையற்கலை, வீட்டுத்தோட்ட முகாமை, நவீன அனுகுமுறைகளுடன் இஸ்லாமிய
முன்பள்ளி மற்றும் அல்குர்ஆன் மத்ரஸா நடத்தும் பயிற்சிகள்.
• இஸ்லாமிய குடும்பவியல் மற்றும் உளவளத்துணை.
• ஆன்மீக பண்பாட்டு பயிற்சிகள். போன்ற பரப்புகளில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு போதனைகளையும், பயிட்சிகளையும் மிக அழகான முறையில் போதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hadhiya Educational Institution,
Hadhiya mawatha,
Kureekotuwa, Pahamune. (60112),
Tel:0372247995 (office),
Email: hadhiyainstitut@yahoo.com.

(JJ.அஹமட்.)

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...