எரிபொருள் வரிசைகள் மீண்டும் அதிகரிப்பதற்கான காரணங்களை அமைச்சர் கூறுகிறார்!

Date:

தற்போதுள்ள எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் எதிர்வரும் 3 நாட்களில் மேலதிக எரிபொருள் இருப்புக்களை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில், எரிபொருள் ஏற்றுதல் தாமதம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தாமதமாக பணம் செலுத்துவதால் எரிபொருள் வரிசைகள் உருவாக்கப்பட்டன.

போதிய எரிபொருள் இருப்புக்கள் இல்லாத காரணத்தினால் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திறக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசை காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...