Sunday, November 8, 2026

பாராளுமன்றத்தில் நாளை விசேட ஒத்திகை!

1 min read

பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வு விசேட ஒத்திகை நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவிக்காலம் நிறைவடைந்துள்ள பாராளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை (3ஆம் திகதி) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.