புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!

Date:

தற்போதைய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் குழு இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

செப்டெம்பர் 8 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அமைச்சர்கள் பட்டியல்:

01. ஜகத் புஷ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
02. ரஞ்சித் சியபலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்
03. லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
04. திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
05. கனக ஹேரத் – தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர்
06. ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
07. செஹான் சேமசிங்க -நிதி இராஜாங்க அமைச்சர்
08. மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்
09. தேனுக விதானகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
10. பிரமித பண்டார தென்னகோன் -பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
11. ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
12. அருந்திக பெர்னாண்டோ -நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
13. விஜித பேருகொட – பிரிவெனா கல்வி இராஜாங்க அமைச்சர்
14. லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
15. தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
16. இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்
17. சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
18. சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
19. சாந்த பண்டார – ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர்
20. அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
21. சதாசிவம் வியாழேந்திரன் – வர்த்தக இராஜாங்க அமைச்சர்
22. சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
23. பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்
24. பிரசன்ன ரணவீர – சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர்
25. டி.வி.சானக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர்
26. டி.பி.ஹேரத் – வள அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர்
27. ஷசீந்திர ராஜபக்ச – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
28. சீதா அரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர்
29. காதர் மஸ்தான் – கிராமிய அபிவிருத்தி இராஜாங் அமைச்சர்
30. அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
31. அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்
32. கீதா குமாரசிங்க – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர்
33. சிவநேசதுரை சந்திரகாந்தன் -கிராம வீதி அபிவிருத்தி
34. சுரேஷ் ராகவன் – உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்
35. டயானா கமகே – சுற்றுலா
36. சாமர தசநாயக்க -முதன்மை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
37. அனுப பாஸ்குவால் – சமூக அதிகாரமளித்தல் இராஜாங்க அமைச்சர்

Popular

More like this
Related

முஸ்லிம் காங்கிரஸின் எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

ராஜிதவின் வழக்கு விசாரணை – மேலதிக சாட்சியப் பதிவு நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...

ஏர்பஸ் ஒப்பந்த ஊழல்; நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட அறிவுறுத்தல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

சவூதி அரேபியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்து இளவரசரின் ஒட்டகத் திருவிழா நிறைவு!

சவூதி அரேபியாவின் தாயிஃப் (Taif) வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டகப் பந்தய மைதானத்தில்,...