ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை 63 – 53 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இலங்கை ஆறு முறை ஆசிய வலைப்பந்து சம்பியனாகியது.
ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது 6வது முறையாகும்.
இதேவேளை, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று இரவு டுபாயில் நடைபெறவுள்ளது.