உகாண்டாவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ்!

Date:

உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எபோலா வைரஸ் தாக்கிய 16 பேர் உகாண்டாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் மூன்று மாவட்டங்களில் எபோலா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எபோலா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான தடுப்பூசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆபிரிக்க கண்டத்தில் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கத்தினால் இதுவரையான காலம் வரை 14,823 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...

பங்களாதேஷில் இன்று பொதுத்தோ்தல்:இந்தியாவுடனான உறவு இயல்புக்கு திரும்புமா?

அண்டை நாடான பங்களாதேஷில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை...

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை...