கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.டி.எம். மஹீஸ் அவர்கள் சமூகவியல் துறைப் பேராசிரியராக உயர்வு பெற்றுள்ளார்.
Social-environmental interaction, Ecological democracy, Human-wild life conflicts, Water resource management Solid waste dispos போன்ற சமூகவியலோடு தொடர்பான பல்வேறு கிளைத்துறைகளிலும் போராசிரியர் சிறப்புத் தேர்ச்சி பொற்றுள்ளார்.
பேராசிரியரின் ஆய்வு முயற்சிகள் மூலம் நாடும் முஸ்லிம் சமூகமும் பயனடையவும் நியூஸ் நவ் சார்பாக வாழ்த்துகிறோம்.
அனைத்துவித அறிவு ஊற்றுகளினதும் சொந்தக்காரனான அல்லாஹ் அறிவை மேலும் விசாலப்படுத்துவானாக!