கஹடோவிட்டாவில் உள்ள முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தின் மூன்று மாடி கட்டடம் எதிர்வரும் செப்டம்பர் 13 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு திறக்கப்படவுள்ளது.
இந்த கட்டடத்திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக ATG gruop of company இன் அல்ஹாஜ் பஸல் அப்தீன் கலந்துகொள்வார். விசேட விருந்தினர்களாக எம்.ஏ. அனுர பிரேமலால் மற்றும் ஜமால் அப்தீன் அவர்களும் கலந்துகொள்வார்.
மேலதிக விபரங்கள்: