ஜேர்மன் கால்ஸ்ரோவிலும் சுவிஸ் நாட்டிலும் செப்டம்பர் 6,7,8 ஆம் திகதிகளில் இடம்பெறுகின்ற 172 நாடுகள் கலந்துகொள்ளும் world councilin of churches இன் சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பாக கலந்து கொள்ளும் புத்தளம் மாவட்ட சர்வமத சமாதான அமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்றைய தினம் இரண்டாவது நாளாக குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு எடுத்த முக்கிய காட்சிகள்.
இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் எமது சர்வ மதத்தலைவர்களுடனான விசேட நேர்காணல் ‘நியுஸ் நவ்’ தளத்தினூடாக வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.