தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் இன்று செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.
டிக்கெட்டுகளின் விலை ரூ. 2000 ரூ.500, மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சிறப்புக் கட்டணங்கள் அறவிடப்படவுள்ளது.
இந்த கோபுரம் வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் திறந்திருக்கும்.