43 வகையான மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலையை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி நேற்று 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.