பல அனல் மின் நிலையங்களுக்கு இதுவரை எரிபொருள் கிடைக்கவில்லை: அன்ட்ரூ நவமுனி!

Date:

அனல் மின் நிலையங்கள் சிலவற்றுக்கு இதுவரை எரிபொருள் வழங்கப்படவில்லை என தகவல்கள் வௌியாகியுள்ளன.

Kelanitissa Combined Circles அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு போதுமான எண்ணெய் வழங்கப்படவில்லை என,  இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர, களனிதிஸ்ஸ சியட் மின் நிலையத்திற்கு ஒரு மாதத்திற்கு மேலாக டீசல் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சப்புகஸ்கந்த, பத்தல மற்றும் கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...