கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பாகிஸ்தான் அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அரசு சார்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபரூக் புர்கி கலந்து கொண்டார்.
இந்த நன்கொடைகள் அல்-ஜுபைதா நலன்புரி அமைப்பின் மூலம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.