இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது இரங்கலைப் பதிவு செய்தார்.
அதற்கமைய, மகாராணியின் மறைவையிட்டு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப குறிப்புப் புத்தகத்தில் இரங்கலை பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹூல்டன் உடனிருந்தார்.