சம்பளம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் மக்களுக்கு வழங்கிய எம்.பி.

Date:

2020 – 2022 இரண்டு வருட கால பாரளுமன்ற உறுப்பினர் சம்பளம் உட்பட ஏனைய கொடுப்பனவு, அலுவலக கொடுப்பனவு என 12 மில்லியன் ரூபாவை மாத்தறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு பகிர்ந்தளித்தார்.
இந்நிகழ்வு (18.09.2022) பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு, பேராசிரியர் அத்தநாயக்க ஹேரத், மாலிம்பட பிரதேச சபை தலைவர் சோமசிறி, அகுறஸ்ஸ பிரதேச சபை தலைவர் முனிதாஸ கமகே, அதுரலிய பிரதேச தலைவர் நிஹால் சில்வா மற்றும் உறுப்பினர் சமீம் இக்பால் உட்பட மேலும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒன்லைன் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஒன்லைன் விளம்பரங்களில் ஈடுபடும்போது மக்கள் எச்சரிக்கையாக...

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...