நெருக்கடியை சமாளிக்க மலேசியா கைகொடுக்கிறது!

Date:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு 10,000 இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய  தொழில் வழங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக மலேசிய அரசிடம் சமர்ப்பித்து 10,000 வேலை வாய்ப்புகளை வழங்க தீர்மானித்துள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன், தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்,

Popular

More like this
Related

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்.

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன்...

அனர்த்தங்களினால் பாதிப்புகளுக்குள்ளான சீரமைக்கப்படும் ரயில் மார்க்கம்

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளான மலைநாட்டு ரயில்...

நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விசேட அறிவிப்பொன்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அனர்த்த சூழ்நிலைகளைக் குறைக்க மற்றும்...

உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பிறீமா குழுமம்

பிறீமா குழுமம் (Prima Group Sri Lanka) ஆனது, அண்மையில் நாட்டில்...