டெங்கு பாதிப்பு எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது!

Date:

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர்  சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல இந்த ஆண்டு இதுவரை 62,000 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...