தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு: 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

Date:

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் இன்று (அக்-6) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் உயிரிழந்தனர்.

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று  நடந்த துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறந்தவர்களில் குழந்தைகள் மற்றும் முதியோர்களும் அடக்கம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற நாடுகளை காட்டிலும் தாய்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அங்கு துப்பாக்கிச்சூடு என்பது அரிதான ஒன்றாக இருந்து வந்த நிலையில், இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் உயிரிழந்தது, அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடக்கும் போது, அங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்துள்ளனர். மதிய நேரத்தில் அங்கு வந்த முன்னாள் பொலிஸ் , ஆசிரியை உள்ளிட்ட சில ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் உயிரிழந்த ஆசிரியை 8 மாத கர்ப்பிணி ஆவார்.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....