திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிண்ணியா மற்றும் மூதூரில் பகுதிகளைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு 74 சக்கர நாற்காலிகளை சமூக சேவை அமைப்பான முஸ்லிம் ஹேன்ஸ் அமைப்பு (Muslim Hands Sri Lanka) வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வு அண்மையில் பிரதேச செயலாளர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.