ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் எரிசக்தி அமைச்சர் பேச்சு!

Date:

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சர்  கஞ்சன விஜயசேகரவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு, இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கை, மின்சார இயக்க மாற்றம், மாற்று எரிபொருட்களின் பயன்பாடு, பசுமை இலக்கு அணுகுமுறைக்கான நிதியுதவி மற்றும் நாட்டின் மாற்றத்திற்கான வேலைத்திட்டம் தொடர்பில்  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் விரிவாக கலந்துரையாடினார்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...