கடும் மழைக்கு மத்தியில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்!

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் (IUSF) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் களனி பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி  கொழும்பு-கண்டி வீதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கை காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால், சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...