தேசிய விளையாட்டு தெரிவுக்குழு நியமனம்!

Date:

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஏழு பேர் கொண்ட தேசிய விளையாட்டு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவராக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக,

அர்ஜுன் ரிஷ்ய பெர்னாண்டோ – செயலாளர்

கலாநிதி மையா குணசேகர – உறுப்பினர்

பிரசன்னா சந்தித் – விளையாட்டு அமைச்சின் பிரதிநிதி

சனத் ஜயசூரிய – உறுப்பினர்

தேசிய ஒலிம்பிக் கமிட்டி செயலாளர் – உறுப்பினர்

திலகா ஜினதாச – உறுப்பினர் / பெண் பிரதிநிதி

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...